pahalgham terror attack

img

காஷ்மீர் தாக்குதல் - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 28 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.